சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் பழங்களில் சிறிது கவனத்துடன் இருத்தல் நலம். ஏனெனில் பழங்கள் உடலுக்கு நலமாயினும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அது சில சமயம் எதிர்மறையாகி விடுகின்றது.

சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு பழமும் அவர்களின் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மாற்றும் திறன் கொண்டவை.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழத்தை உண்ணும் முன் அதன் GI குறியீட்டு எண்ணை(Glycemic Index) கண்டறிந்த பின் உண்ண வேண்டும்.

55 அல்லது அதற்கும் குறைவான அளவுள்ள குறியீட்டை கொண்ட பழங்களை உண்பது நல்லது.

தவிர்க்க வேண்டிய பழங்கள்

1. மாம்பழம்- Mango
2. சப்போட்டா- Sapota
3. திராட்சை- Grapes
4. அன்னாச்சி– Pine Apple
5. ஆப்ரிக்காட்- Apricot
6. வாழைப்பழம்- Banana
7. தர்பூசணி- Watermelon
8. பப்பாளி- Papaya

Leave a Reply