shadow

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் கரும்புகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் இருந்து UAEக்கு கரும்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜா சென்ற விமானத்தில் 600 கிலோ கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை நிலக்கோட்டையில் இருந்து 1 டன் கரும்பு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல். மேலும் இடப்பற்றாக்குறையால் 600 கிலோ மட்டும் தற்போது கொண்டு செல்லப்பட்டதாகவும் விரைவில் மீதி கரும்புகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.