shadow

தமிழகத்தின் ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து படிக்க,சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்குள் //unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் முதல் தலைமுறை மாணவர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.