திருமணம் நடந்தபோது சரமாரியாக கல்லெறிந்த மர்ம நபர்கள்: என்ன காரணம்?

திருமணம் நடந்தபோது சரமாரியாக கல்லெறிந்த மர்ம நபர்கள்: என்ன காரணம்?

திருமணம் நடந்தபோது சரமாரியாக மணமேடையில் அறிந்த மர்ம நபர்களால் கல் எறிந்தது பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்தியபிரதேச மாநிலத்தில் தலித் நபர் ஒருவரின் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த மண்டபத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மணமேடையை நோக்கி சரமாரியாக கல் வீசினர்

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் இந்த திருமணம் நடைபெற்றது

இந்த சம்பவம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18 பேர்கள் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன