shadow

காதலியை கைப்பிடிக்கின்றார் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியை விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டானி வில்லிஸ் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூலையிலும், செப்டம்பரில் திருமணமும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை இருவருமே பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளனர்.

டானி வில்லிஸ் ஒரு சட்டக்கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply