மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியீடு!!

இந்தியா முழுவதும் காலியாக இருந்த 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜுன் 10ம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று நடத்தப்பட்டது.

இதில் கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 4 இடங்களில் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் சிரோயா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.