மாநிலக் கல்விக் கொள்கை முக.ஸ்டாலின் ஆலோசனை

mk stalin 1200

மாநிலக் கல்விக் கொள்கை முக.ஸ்டாலின் ஆலோசனை

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்