shadow

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கென தனிப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் நீதியரசர் , கல்வியாளர்கள், சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.