shadow

புதிய கட்டிடங்களை திறந்து வைக்கும் ஸ்டாலின்

திருப்பத்தூரில் ₨110 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

வேலூரில் ₨53.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வேலூர், கோட்டை மைதானத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்