shadow

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 காலாண்டு தேர்வு அட்டவணை விபரங்கள்

examபள்ளிக்கல்வி இயக்குனரகம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 காலாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தேதி விபரங்கள்:

செப்டம்பர் 8-ந் தேதி – தமிழ் முதல் தாள்,
10-ந் தேதி – தமிழ் 2-வது தாள்,
12-ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்,
14-ந் தேதி ஆங்கிலம் 2-ம் தாள்,
16-ந் தேதி – கணிதம்,
19-ந் தேதி -அறிவியல்,
21-ந் தேதி – விருப்ப மொழி,
23-ந் தேதி – சமூக அறிவியல்.

பிளஸ்-2 தேர்வு தேதி விபரங்கள்:

செப்டம்பர் 8-ந் தேதி – தமிழ் முதல் தாள்,
9-ந் தேதி – தமிழ் 2-வது தாள்,
10-ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்,
12-ந் தேதி – ஆங்கிலம் 2-ம் தாள்,
14-ந் தேதி – வணிகவியல், மனையியல், புவியியல்,
15-ந் தேதி – கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தொழில் கல்வி,
16-ந் தேதி – உயிரிவேதியியல், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், புள்ளியியல், தகவல் மேலாண்மை ஆங்கிலம்,
19-ந் தேதி – இயற்பியல், பொருளியல் மற்றும் தொழில் தேர்வுகள்,
21-ந் தேதி – வேதியியல், கணக்கு பதிவியல்,
23-ந் தேதி – உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply