19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வம்: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் பரவசம்!

ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும் என்றும் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வமாக கார்த்திகை மாதம் வைகுண்ட ஏகாதேசி வரும்.

இந்த அபூர்வ நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளதை அடுத்து ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் ரங்கநாதர் சுவாமியை வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பக்தர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது