மழையில் ஜாலியாக குளிக்கும் ஸ்ரீரங்கம் யானைகள்: வீடியோ

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் நேற்று நல்ல மழை பெய்தது

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள யானைகள் மழை நீரில் குளிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மழைநீரில் யானை ஜாலியாக குளிப்பதும் துதிக்கையால் நீரை எடுத்து பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் கமெண்ட்ஸ் குவிது வருகிறது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் யானைகள் குளிக்கும் இந்த வீடியோவை சமூக வலைதள பயனாளர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது