shadow

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த அண்டை நாட்டு எம்.பி.

ramnayakசூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்களை உள்ளூர் அரசியல்வாதிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அவ்வப்போது மரியாதை நிமித்தமாக சந்தித்து வரும் நிலையில் நேற்று இலங்கை எம்.பி ஒருவர் சந்தித்து பேசியுள்ளார்.

இலங்கை எம்.பியும் அந்நாட்டின் பிரபல நடிகருமான ராம்நாயக் நேற்று ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் வீட்டில் சந்தித்து பேசினார்.

இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் இந்தியாவின் மிகச்சிறந்த மனிதரை சந்தித்ததில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் ராம்நாயக் எம்.பி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் Privileged to meet one & only superstar of Indian Cinema @superstarrajini sir this morning என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *