6 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொரோனா: கடும் அதிர்ச்சி

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 வீராங்கனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 வீராங்கனைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 வீராங்கனைகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.