shadow

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இலங்கை பரிதாப தோல்வி

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 206 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது

ஸ்கோர் விபரம்

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 286/10  98.5 ஒவர்கள்

டுமினி    63
குக்    59

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 205/10  64.5 ஓவர்கள்

டிசில்வா    43
மாத்யூஸ்    39

தென்னாபிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 406/6 டிக்ளேர்

குக்    117
டிபிளசிஸ்     67

இலங்கை 2வது இன்னிங்ஸ் 281/10  96.3 ஓவர்கள்

மாத்யூஸ் 59
மெண்டிஸ்58

ஆட்டநாயகன்: குக்

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *