shadow

பசில் ராஜபக்ச இன்று ராஜினாமா

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச, தனது பதவியை இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலியாகும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.