ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கைக்கு உதவியா?

ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கைக்கு உதவியா?

ஒரு கோடி கொடுத்தால் மட்டுமே இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமீன் அளிக்க முடியும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கைக்கு eஎன் உதவி செய்ய வேண்டும் என்ற கேள்வியை மீனவர்கள் எழுப்பியுள்ளனர்.

இனிமேல் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்ய மாட்டோம் என இலங்கை உறுதியளித்தால் மட்டுமே உதவி செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.