மே.இ.தீவுகள் அணியை துவம்சம் செய்த இலங்கை!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 345 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது

மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 253 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது

ஆனால் அந்த அணி 132 ரன்களில் சுருண்டது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார்