shadow

ஆஸ்திரேலியா vs இலங்கை டெஸ்ட்: மெண்டிஸ் அபார சதம்

Sri Lanka Australia Cricketஇலங்கை சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி படுமோசமாக விளையாடி 117 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் ஆஸ்திரேலியாவும் சுமாராகவே விளையாடி 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை சுதாரித்து ஆடி 80 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்துள்ளார். மிக அபாரமாக விளையாடிய மெண்டிஸ் 169 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது இலங்கை அணி 196 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது;

Leave a Reply