shadow

srivilliputtur-panguni-uttiram-pushpa-yagam2

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா நிறைவு நாளை முன்னிட்டு நேற்று மாலை 6.30 மணிக்கு புஷ்பயாகம் நடந்தது. குறடு மண்டபத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் எழுந்தருள பிரமாண்ட பூக்கோலம் போடப்பட்டு புஷ்ப யாகம் நடந்தது. சுதர்சனபட்டர், கோவிந்தாச்சாரி பட்டர் மற்றும் ஸ்தானிகம் சத்யநாராயணா தீபாராதனை செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமாராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்தனர்.

Leave a Reply