shadow

‘ஸ்பைடர்’ படம் எப்படி? முறுக்கேறுமா முருகதாஸ் படம்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படமான ‘ஸ்பைடர், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் முதல் காட்சி சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனம் குறித்த தகவல்கள் டுவிட்டரில் வெளிவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸின் மற்ற படங்கள் போல் இல்லை என்றும் இந்த படத்தில் மகேஷ்பாபுவை விட எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டருக்குத்தான் வலிமை உள்ளதாகவும், அவருடைய நடிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டு வருகின்ற்ன.

மேலும் பின்னனி இசை, முதல்பாதியின் கடைசி முப்பது நிமிடங்கள், இண்டர்வெல் டுவிஸ்ட் ஆகியவை அபாரமாக இருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் போரடிக்கும் ரொமான்ஸ் காட்சிகள், ரசிக்க முடியாத பாடல்கள் மற்றும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இரண்டாம் பாதியில் இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *