விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி உண்டா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜன.10ஆம் தேதி வரை திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடத்த அனுமதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜன.10ஆம் தேதி வரை சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தற்போதைய நடைமுறை தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜன.10ஆம் தேதி வரை உள் விளையாட்டு அரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.