shadow

download (11)

அலகாபாத் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: RECT/2015-16/01

மொத்த காலியிடங்கள்: 12

பணி: சிறப்பு அதிகாரி (Specialist Officer)

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

I. Manager IT MMG Scale II – 10

1. ST – 08

2.. OBC – 02

II. Senior Manager (Credit) MMG Scale III – 02

1. SC – 01

2. OBC – 01

வயது வரம்பு: 31.03.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பொறியியல் பட்டம் பெற்ரவர்கள் மற்றும் CA, ICWA, எம்.பி.ஏ., (நிதி), எம்எம்எஸ் (நிதி) முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வுகளின்  செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்கிடியினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.allahabadbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.07.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015

மேலும் முஎழுமையான விவரங்கள் அறிய //www.allahabadbank.in/TenderModule/UploadedRecruitmentDocuments/26677f00-26b8-49f7-a1d7-83d9a28ca27d.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply