shadow

தமிழகத்தில்,34 ரயில் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன