நெருங்கியது தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை

நெருங்கியது தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை

தென்மேற்கு பருவமழை கேரளாவை நோக்கி நெருங்கி வருவதால் தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்மேற்கு பருவமழை தற்போது மாலத்தீவு லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் செய்து வருவதாகவும் இலங்கை நெருங்கி விட்டதாகவும் இன்னும் சில நாட்களில் கேரளாவில் நெருங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மேகமூட்டமாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது