shadow

4வது டெஸ்ட் போட்டி: தென்னாப்பிரிக்கா அபார ஆட்டம்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஆஸ்திரேலியாவின் மூன்று முன்னணி வீரர்கள் இல்லாமல் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அந்த அணி களமிறங்கியது

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது.

மார்க்கம் அபாரமாக பேட்டிங் செய்து 152 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் டிவில்லியர்ஸ் 69 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், சாயீர்ஸ் 2 விக்கெட்டுக்களாஇயும், லியோன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

South Africa won the toss and elected to bat

Leave a Reply