கொரோனா 5வது அலை ஆரம்பித்துவிட்டது: தென்னாப்பிரிக்கா அமைச்சர்

கொரோனா 5வது அலை ஆரம்பித்துவிட்டது: தென்னாப்பிரிக்கா அமைச்சர்

இந்தியாவில் கொரோனா நான்காவது அலை விரைவில் வரும் என்று கூறப்படும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரனோ ஐந்தாவது ஆரம்பித்து விட்டதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்னாப்பிரிக்க நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக கடந்த சில நாட்களுக்கு முன் பரவியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஐந்தாவது அலை விரைவில் ஆரம்பிக்கும் என்றும் அதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தென்னாப்பிரிக்கா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்