shadow

பிரபல காமெடி நடிகர் சூரி இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜரானார்.

முன்னாள் டிஜிபி மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூரி பணமோசடி புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்த விசாரணைக்கு இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறை முன் நடிகர் சூரி ஆஜரானார்.

சூரி, விஷ்ணு விஷால், காவல்துறை,