சூரியிடம் வாழ்த்து பெற்ற சின்னப்பாப்பா! வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வீடியோ

சூரியிடம் வாழ்த்து பெற்ற சின்னப்பாப்பா! வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வீடியோ

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் சூரி நடித்த ஒரு நகைச்சுவை காட்சியை அப்படியே அச்சு அசலாக ஒரு இளம்பெண் நடித்து அந்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை தற்செயலாக பார்த்த நடிகர் சூரி, அந்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ‘பட்டையைக் கிளப்புறீங்க பாப்பா😂😂😄வயிறு வலிக்க சிரிச்சேன். மனசார சொல்றேன், நீ நல்லா வருவம்மா என்று பதிவு செய்துள்ளார்.

சூரி கண்டு ரசித்த அந்தவீடியோவை நீங்களும் பார்த்து வயிறு வலிக்க சிரியுங்கள்

Leave a Reply

Your email address will not be published.