அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று 67-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவு காரணமாக சோனியாகாந்தியின் பிறந்ததின விழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

4 மாநில சாட்டப்பஏரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாங்கிய அடிக்கும், சோனியாகாந்தி பிறந்ததினவிழா கொண்டாட்டம் ரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

மண்டேலா மறைவையட்டி நாடு முழுவதும் 5 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply