shadow

40 ஆண்டுகளுக்கு பின் அல்ஜீரியா சஹாரா பாலைவனத்தில் பனிமூடியது

அல்ஜீரியாவில் சும்மாவே பனி கொட்டு கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கும். அதிலும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் அந்நாட்டில் பனி உச்சத்தில் இருக்கும்

இந்த நிலையி அல்ஜீரியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் 16இன்ச் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளது. நாற்பது வருடங்களுக்கு பின்னர் இந்நாட்டில் கடுமையான பனி பொழிந்துவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதிகபட்ச பனி படர்வது இது மூன்றாவது முறை என்றும், பாலைவனம் முழுவதும் மணலின் சுவடே தெரியாமல் முழுக்க முழுக்க பனி படர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply