தற்போது உள்ள மிகவும் கொடிய நோயாக புற்றுநோய் காணப்படுகின்றது.

இதில் பல்வேறு வகைகள் காணப்படுகின்ற போதிலும் இவற்றினை குணப்படுத்துவதற்கான சரியான சிகிச்சை முறை இல்லாமையினால் உயிரைப் பறிக்கும் நோயாக அமைந்துள்ளது.

எனினும் ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்டு இயங்கும் யூரோப்பியன் கேன்ஸர் காங்கிரஸிலுள்ள விஞ்ஞானிகள் தோல் புற்று நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்து ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply