சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் எஸ்.ஜே.சூர்யா!

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான ’வாலி’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியிருந்தார்

அஜித்தை வைத்தே அவர் ’வாலி’ படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’வாலி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்ஜே சூர்யா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது

இந்த போனிகபூர் எஸ்ஜே சூர்யா இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறப்படுகிறது.