தமிழ்நாட்டில் வெறும் ஆறு பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

தமிழ்நாட்டில் வெறும் ஆறு பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒற்றை எண்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆறு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது

மேலும் கொரானா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.