shadow

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் சென்னை, கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்

• கோவை – 84

• ஈரோடு – 40

• சேலம் – 29

• செங்கல்பட்டு – 59

• திருப்பூர் – 33

• சென்னை – 194