கோவையை விட மீண்டும் உயர்ந்தது சென்னை கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு 100க்கும் மேலாக உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்

• கோவை – 121

• ஈரோடு – 65

• சேலம் – 44

• செங்கல்பட்டு – 58

• திருப்பூர் – 53

• சென்னை – 123