இன்றைய முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்

• கோவை – 108

• ஈரோடு – 71

• செங்கல்பட்டு – 59

• தஞ்சை – 27

• திருப்பூர் – 52

• சென்னை – 114