சென்னை, மதுரை, கோவையில் இத்தனை கொரோனா கேஸ்களா?

இன்றைய தமிழக பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியது என்ற நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை செங்கல்பட்டு திருவள்ளூர் மதுரை ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்

• சென்னை – 7,520

• செங்கல்பட்டு – 2,196

• கோவை – 3,390

• திருவள்ளூர் – 998

• மதுரை- 718

• கன்னியாகுமரி – 1,148