தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

corona virus

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2,731 என இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை உள்பட முக்கிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்

• கோவை – 120

• காஞ்சிபுரம் – 54

• திருவள்ளூர் – 147

• செங்கல்பட்டு – 290

• திருப்பூர் – 105

• சென்னை – 1,489