shadow

தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை: அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் தற்கொலை அதிகரித்து வருவதை அடுத்து ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்க அரசு விதிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள 6 மருந்துகளின் விபரம் இதோ.

monocroptophos

profenophos

cephate

profenophos+ cypermethrin

chlorpyriphos+ cypermethrin

chlorphyriphos