பாடலாசிரியராகவே மாறி வரும் சிவகார்த்திகேயன்!

sivakarthikeyan

காமெடி நடிகர் சதீஷ் தற்போது ‘நாய்சேகர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார்

‘நாய்சேகர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பதாகவும் இந்த பாடலுக்கு அனிருத் சூப்பராக கம்போஸ் செய்து உள்ளதாகவும் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது