shadow

சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது

இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் தோல்வி காரணமாக விநியோகிஸ்தர்களுக்கு ரூ.6 கோடி வரை சிவகார்த்திகேயன் இழப்பீடு வழங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் படத்தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த இழப்பீட்டை விநியோகிஸ்தர்களுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் ’மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.