shadow

’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீசாகும் என என்று கூறப்பட்ட நிலையில் அதே தேதியில் அதாவது மார்ச் 25ஆம் தேதி ‘டான்’ படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளtஹு.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கும் இந்த படத்தில் ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.