shadow

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற திரைப்படம் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது

தமிழ் படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் சிவா நடிக்கும் அடுத்த படத்திற்கு தான் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நாயகியாக சிம்பு, தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார். விக்னேஷ் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், சிவா, மேகா ஆகாஷ்,