shadow

மாநாடு திரைப்படத்தை அடுத்து சிம்பு நடித்துவரும் அடுத்த திரைப்படமான வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது