சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ வீடியோ ரிலீஸ் தேதி!

சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ், வீடியோ நாளை அதாவது டிசம்பர் 10ஆம் தேதி 1.26 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது