3 நாட்களில் ‘மாநாடு’ படத்தின் வசூல் இத்தனை கோடியா?

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 14 கோடி வசூல் செய்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் 3 நாள் வசூல் 22 கோடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

முதல் நாள் 8 கோடியும் இரண்டாவது நாள் 6 கோடியும் வசூல் செய்த ‘மாநாடு’ மூன்றாவது நாளிலும் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது.

இதே ரீதியில் சென்ரால் விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.