இரண்டு நாட்களில் ரூ.14 கோடி: மாநாடு தயாரிப்பாளர் சொன்னது உண்மையா?

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் ரூபாய் 14 கோடி வசூல் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

முதல் நாளில் இந்த படம் 8 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் 6 கோடி வசூல் செய்து உள்ளது என்று கூறப்படுகிறது

’மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வசூல் படக்குழுவினர்களுக்கு புதுத்தெம்பை அளித்துள்ளது என்பதும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை அனைவருக்கும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது