shadow

நடிகர் சிம்பு 300 நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சிம்பு, டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலகி இருந்தார்

ஆனால் சமீபத்தில் அவர் மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சிம்புவுக்கு பத்தே மாதங்களில் அதாவது 300 நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் சேர்ந்துவிட்டனர்

கோலிவுட் நடிகர்களில் ஒருவர் மிகக் குறைந்த நாட்களில் அதிக ஃபாலோயர்கள் பெற்றவர் சிம்புதான் என்பது குறிப்பிடத்தக்கது