சிம்பு-சுதாகொங்கரா சந்திப்பு: அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தையா?

சிம்பு மற்றும் இயக்குனர் சுதாகொங்கரா சமீபத்தில் சந்தித்ததாகவும் அடுத்த படம் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இரு தரப்பினரிடமும் விசாரித்தபோது இப்போதைக்கு சிம்பு மற்றும் சுதா கொங்கரா இணையும் படம் அமைய வாய்ப்பில்லை என்றும் சுதாகொங்கராஹிந்தி படம் ஒன்றில் பிஸியாக இருக்கிறார்

அதே போல் சிம்பு ஏற்கனவே நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்றும் எனவே 2023-ம் ஆண்டுக்கு பின்னர் தான் சிம்பு சுதாகரை இணையும் படம் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது